
உங்களது தொழிலை நீங்கள் விரைவில் டிஜிட்டலுக்கு இன்னும் கொண்டு போகவில்லை என்றால் , பிறகு பெறும் சிரமமாக மாறும் .
ஏனென்றால் , இன்று ஆன்லைனில் நீங்கள் வைத்திருக்க கூடிய அணைத்து பொருட்களுமே E Commerce இணையதளங்கள் மக்களிடையே மிக வேகமாகவும் எளிதாகவும் கொண்டு சேர்க்கிறார்கள் .
மக்களுமே இன்று அதிகமாக Onine Platform பயன்படுத்த தொடங்கிவிட்டார்கள் , தனக்கு தேவையான அணைத்து பொருட்களையும் E Commerce இணையதளங்களிலும் மக்கள் வாங்க தொடங்கிவிட்டார்கள் .
நீங்களும் உங்கள் தொழிலுக்கு என்று இணையதளங்கள் வைத்துக்கொள்பவர்களும் உண்டு,இல்லாதவர்களும் உண்டு.
ஒருவேளை நீங்கள் இணையத்தளம் உங்கள் தொழிலுக்கு வைத்திருந்தாலும் , அதை வைத்துக்கொண்டு இன்றைக்கு இருக்க கூடிய மிக பெரிய E COMMERCE இணையத்தளத்துடன் போட்டிபோடுவது என்பது மிகவும் கடினமாகும் .
அதோடு மட்டும் அல்லாமல் அதற்கும் நீங்கள் மாதமோ அல்லது வருடத்திருக்கோ MAINTENANCE செலவும் செய்து ஆக வேண்டி இருக்கும் .உங்களது இணையதளத்தை ஒரு IT நிறுவனங்கள் போன்று கையாள வேண்டும் .அதுமட்டுமல்லாமல் உங்களது இணையத்தளத்தில் உங்கள் தொழிலுக்கு தேவையான பொருட்களை மட்டுமே வைத்திருக்க முடியும் .
ஆனால் மிக பெரிய E COMMERCE இணையத்தளத்தில் மக்களுக்கு தேவையான அணைத்து பொருட்களுமே அதில் கிடைக்கின்ற காரணத்தால் மட்டுமே அவற்றை பயன்படுத்துகிறார்கள் .
இதன் மூலமாகவும் மக்களுக்கு பல பிரச்சனைகளும் வருவது உண்டு .இதுவும் என்றத்தக்க ஓன்று தான் ,ஆனாலும் அவற்றின் பயன்பாடு மக்களிடையே அதிகரிக்கத்தான் செய்கிறது .
இவை இரண்டிற்கும் ஒரு தீர்வு காணவே எங்களது இணையத்தமான NIBZ www.nibz.in அறிமுகம் செய்துள்ளோம் .
இதில் நாங்கள் உங்களுக்கென்று, ஒரு ONLINE STORE கொடுக்கிறோம் .
அதில் உங்களது கடைகளில் இருக்க கூடிய அணைத்து பொருட்களையும் மற்றும் சேவைகளை பற்றிய தகவல்களையும் நீங்கள் இதில் DISPLAY செய்துக்கொள்ளலாம் .
உங்கள் பொருட்களுடைய அணைத்து தகவல்களுடன் கூடிய ( MODELS AND PRICE) விபரங்களையும் இதில் பதிவிடலாம் .
நாங்கள் உங்களது மாவட்டத்தில் இருக்க கூடிய அணைத்து வகையான தொழில்களுக்கும் அல்லது கடைகளுக்கும் (FURNITURE,TEXTILE,HOME APPLIANCES AND ELECTRNICS,MOBILE SHOP...ETC.. ) இந்த ONLINE STORE கொடுக்கிறோம் .
இதன் மூலமாக உங்களை மக்கள் தொடர்புக்கொள்ளும் வசதியும் உள்ளது *(CALL ,WHATSAPP ,SMS ,EMAIL ,ENQUIRY FORM, Order Form)*
இதன் மூலமாக உங்கள மாவட்டத்தில் இருக்க கூடிய அணைத்து மக்களுமே அவர்களுக்கு தேவையான பொருட்களை அவர்கள் இருக்க கூடிய மாவட்ட வியாபாரிகளிடமிருந்தே எங்களது ONLINE PLATFORM மூலமாக உங்களை (SMS,WHATSAPP,CALL,ENQUIRY FORM,ORDER) தொடர்புக்கொள்ளவோ அல்லது வாங்கிக்கொள்ளவோ முடியும்.
எங்களது இணையத்தளத்தில் ஒரு பொருட்களை ஆர்டர் செய்து விட்டு ,ஆர்டர் செய்த கடைக்கே சென்று நேரில் பொருட்களை பார்த்து வாங்கி செல்லும் வசதியும் உள்ளது .
இதன் மூலமாக ஒவ்வொரு மாவட்ட வியாபாரிகளின் தொழிலும் அதே மாவட்டத்தில் வளர்ச்சியும் அடையும் .
எங்களது இணையத்தளம் மூலமாக மக்கள் நேரடியாக உங்களிடம் பொருட்கள் வாங்குவதால் நாம் எந்த கடைகளிலிருந்து பொருட்களை வாங்கிக்கிறோம் என்று தெரிவதால் , அவர்களுக்கு ONLINE PLATFORM இல் இருக்கும் பிரச்சனைகளிலிருந்து ஒரு நம்பிக்கையும் பிறக்கும்.
இனி என்ன யோசனை வாருங்கள் நாமும் E COMMERCE இணையத்தளத்துடன் போட்டி போட தொடங்கலாம் .
நீங்கள் செய்ய வேண்டிய வேலை தினந்தோறும் உங்களது ONLINE STORE இல் பொருட்களை அல்லது சேவைகளை பதிவிடுவது ஒன்றே ஆகும்.
Join Whatsapp Group : https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p
இதை பற்றிய உங்களது கருத்தை Comment Box இல் தெரிவிக்கவும் .