
- ஸ்ரீரங்கம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் (27.08.2024) காலை 9:45 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின்சாரம் இருக்காது.
ஸ்ரீரங்கம், மூலத்தோப்பு, மேலூர், வசந்தநகர், ரெயில்நிலைய சாலை, நான்கு உத்திர வீதிகள், நான்கு சித்திரை வீதிகள், அடையவளஞான் தெருக்கள், பெரியார்நகர், மங்கம்மாநகர், அம்மாமண்ட பம்சாலை, மாம்பழச்சாலை, வீரேஸ்வரம், திருவானைக்காவல் சன்னதி வீதி, சீனிவாசநகர், நரியன் தெரு, நெல்சன் ரோடு, அம்பேத்கர்நகர், பஞ்சக்கரை சாலை, அருள்முருகன் கார்டன், ஏ.யு.டி.நகர், ராகவேந்திரா கார்டன், காந் திரோடு, டிரங்ரோடு, சென்னை பைபாஸ் ரோடு, கல்லணை சாலை, கீழகொண் டையம்பேட்டை, ஜம்புகேஸ்வரர் நகர், தாகூர் தெரு, திருவெண்ணைநல்லூர், பொன்னுரங்கபுரம், திருவளர்சோலை, பனையபுரம், உத்தமர்சீலி, கிளிக்கூடு, செக்போஸ்ட் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் (27.08.2024) காலை 9:45 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின்சாரம் இருக்காது.
- அதவத்தூர் மற்றும் அம்மாப்பேட்டை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் (27.08.2024) காலை 9:45 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின்சாரம் இருக்காது.
போசம்பட்டி, கொய்யாதோப்பு, போதாவூர், புலியூர், எட்டரை, வியாழன்மேடு, கோப்பு, தாயனூர், மல்லியம்பத்து, வாசன்நகர் விரிவாக்கம், குழுமணி, அதவத்தூர் சந்தை, முத்துபிளாட், சுண்ணாம்புக்காரன்பட்டி, பள்ளகாடு, மன்ஜான்கோப்பு, கீரிக்கல்மேடு, செவகாடு, ஒத்தகடை, செங்கல்சூளை, வாசன்வேலி, சிவந்தநகர்,இனியானூர், சரவணபுரம், சாந்தாபுரம், வாசன்சிட்டி, அல்லித்துறை, நாச்சிகுறிச்சி, சோமரசம்பேட்டை, அதவத்தூர், சாய்ராம் அடுக்குமாடி குடியிருப்பு, வயலூர், பேரூர், மேலப்பட்டி, கீழவயலூர், முள்ளிக்கறும்பூர், புங்கனூர் மற்றும் ராம்ஜிநகர், கள்ளிக்குடி, சோழன்நகர், அரியாவூர், சத்திரப்பட்டி, அம்மாப்பேட்டை, இனாம்குளத்தூர், வெள்ளிவாடி, நவலூர் குட்டப்பட்டு, பூலாங்குளத்துப் பட்டி, சித்தாநத்தம், ஆலம்பட்டிபுதூர், கரையான்பட்டி, வடசேரி, புதுக்குளம், இடையப்பட்டி ஆகிய பகுதிகளில் (27.08.2024) காலை 9:45 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின்சாரம் இருக்காது.
மேலும் படிக்க : Rasi Palangal : இன்றைய ராசிபலன் Monday - August 26 - 2024
- வாழவந்தான் கோட்டை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் (27.08.2024) காலை 9:45 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின்சாரம் இருக்காது.
(ஜெய்நகர், திருவேங்கடநகர், கணேசபுரம், கணபதிநகர், கீழ குமரேசபுரம், மேலகுமரேசபுரம், கூத்தைப்பார், கிருஷ்ணசமுத்திரம், பத்தாளப்பேட்டை, கிளியூர், தமிழ்நகர், பெல் டவுன்ஷிப் சி மற்றும் டி செக்டாரில் ஒரு பகுதி, சொக்கலிங்கபுரம், இமானுவேல் நகர், வ.உ.சி.நகர், எழில்நகர், அய்யம்பட்டி, வாழவந்தான் கோட்டை, தொண்டைமான் பட்டி, திருநெடுங்குளம், வாழவந்தான் கோட்டை சிட்கோ தொழிற்பேட்டை, பெரியார் நகர், ரெட்டியார்தோட்டம், ஈச்சங்காடு, பர்மாநகர், மாங்காவனம் ஆகிய பகுதிகளில் (27.08.2024) காலை 9:45 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின்சாரம் இருக்காது.
Join Whatsapp Group : https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p
இதை பற்றிய உங்களது கருத்தை Comment Box இல் தெரிவிக்கவும் .