வங்கியில் வேலை அறிவிப்பு : Bank Of Baroda வங்கியில் 1267 காலிபணியிடங்கள் நிரப்பப்படுவதாக தகவல் ...

216 News > JOB

பேங்க் ஆஃப் பரோடா சிறப்பு அதிகாரி (SO) காலிபணியிடங்களை நிரப்புவதாக அறிவிப்பு வந்துள்ளதாக செய்தி ஊடகங்களில் வந்த தகவலை எங்களுடைய nibz(நிப்ஸ்) நிறுவனத்தின் இணையத்தளம் மூலமாக உங்களுக்கு பகிர்கிறோம் .

காலிப்பணியிடங்கள் பற்றிய விபரங்கள் :

பல்வேறு துறைகளில் காலியாக மொத்தம் 1267 மேலாளர் நிலை பதவிகள் நிரப்படப்பட உள்ளதாக தகவல்.


1.கிராமபுற மற்றும் விவசாய வங்கி பிரிவு - 200 இடங்கள்


2.சில்லறை விற்பனை பொறுப்புகள்: 450 இடங்கள்


3.எம்எஸ்எம்இ வங்கி: 341 இடங்கள்


4.தகவல் பாதுகாப்பு: 9 இடங்கள்


5.வசதி மேலாண்மை -  22 இடங்கள்


6.கார்ப்பரேட் மற்றும் நிறுவன கடன்: 30 பதவிகள்


7.நிதி மேலாண்மை  -  13 இடங்கள்


8.தகவல் தொழில்நுட்பம்: 177 இடங்கள்


9.நிறுவன தரவு மேலாண்மை அலுவலகம்: 25 இடங்கள்


மேலும் படிக்க:   பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கும் தேதி மற்றும் டோக்கன் பற்றிய தகவல் வந்துள்ளது ......


தேவைப்படும் கல்வி தகுதி: 

B.E/B.Tech, Any Degree, B.Sc, BCA, MCA, M.Sc, MBA, CA/CFA/CMA


கடைசி தேதி : 17.01.2025 இரவு மணி 11.59 வரை 


விண்ணப்பிப்பதற்கும் மற்றும் மேலும் தகவல் அறிவதற்கு இந்த இணையதளத்தை பயன்படுத்தவும் . 

website : https://www.bankofbaroda.in/career


Refer : https://tamil.news18.com/employment/government-jobs-bank-of-baroda-recruitment-of-professionals-on-regular-basis-1267-vacancies-check-details-sal-bvm-local18-1688292.html


Join Tamilnadu Makkal Whatsapp Group: https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p

           இதை பற்றிய உங்களது கருத்தை Comment Box இல் தெரிவிக்கவும் .