டிகிரி முடித்தால் போதும் SBI வங்கியில் Officer வேலை... | 48,000 முதல் 85000 வரை சம்பளம் ...

277 News > JOB

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Probationary Officer பணியிடங்களை நிரப்ப போவதாக தகவல் ஒன்றை செய்தி ஊடகங்களில் காணமுடிந்தது .அதை உங்களுடன் NIBZ (நிப்ஸ்) இணையத்தளம் மூலமாக பகிர்ந்துக்கொள்கிறோம் .

தமிழ்நாட்டில் உள்ள அணைத்து FURNITURE AND MANUFACTURING கடைகளும் உள்ளார்கள் .உங்களது மாவட்டத்தை தேர்ந்தெடுத்து பயன்படுத்தவும் .


காலிப்பணியிடங்கள் :  மொத்தமாக 600 பணியிடங்கள் காலியாக உள்ளன . 


1 .பொதுப் பிரிவில்  - 240 காலியிடங்கள்


2 .இட ஒதுக்கீடு பிரிவில் - 360 இடங்கள்

(எஸ்.சி பிரிவினருக்கு 87 இடங்களும், எஸ்.டி பிரிவினருக்கு 43 இடங்களும், ஓ.பி.சி பிரிவினருக்கு 158 இடங்களும், பொருளாதாரத்தில் நலிவடைந்தோர் பிரிவினருக்கு 58 இடங்களும்)


இந்த செய்தியே படிக்கவும்  : வங்கியில் வேலை அறிவிப்பு : Bank Of Baroda வங்கியில் 1267 காலிபணியிடங்கள் நிரப்பப்படுவதாக தகவல் ...


கல்வித்தகுதி :


ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும் .


வயது வரம்பு : 20 முதல் 30 வரை (இதில் ,எஸ்.சி / எஸ்.டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பில் ஒரு சில தளர்வு உள்ளதாக தகவல் ).


ஊதியம் :  48,000 முதல் 85000 வரை

(Phase 1 - preliminary exam, main exam மற்றும் phase 2 psychometric test, group excercise, personal interview என்ற தேர்வுகளின் அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவதாக கூறுகின்றனர் .)



விண்ணப்பிக்கும் இணையத்தளம் : sbi.co.in 


கடைசி தேதி : 16.01.2025 


refer :https://tamil.news18.com/employment/government-jobs-state-bank-of-india-recruitment-of-probationary-officer-annoncement-check-details-sal-ags-local18-1688160.html



Join Tamilnadu Makkal Whatsapp Group: https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p

           இதை பற்றிய உங்களது கருத்தை Comment Box இல் தெரிவிக்கவும் .