ஜிம் போவதற்கு தகுந்த வயது எது? எந்த பயிற்சிகளை செய்யலாம்?

200 Blog > Health

இன்றைய வாழ்க்கை முறை மிக வேகமாக மாறி வருகிறது. இதில் குறிப்பாக இளம் தலைமுறையினர் தங்களது உடலை பிட்டாகவும், நலமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க வேண்டும் என்ற வெறி அதிகமாக உள்ளது. மேலும், சமூக தளங்களின் பார்வையினால் பெரும்பாலோர் பிரபலங்களால்  ஈர்க்கப்பட்டு பலர் ஜிம்மில் ஆர்வத்துடன் சேர்க்கின்றனர். ஆனால், நம் உடலில், நாம் செய்யும் அனைத்து செயல்பாடுகளுக்கும் ஏற்றவாறு வயது வரம்புகள் உள்ளன.

                                                                         

                                                   Weight Machine Models And Price  பார்க்க  Click The Image 

இளம்வயதினார்கள் எடை அதிகமுள்ள பொருட்களை பயன்படுத்தி கடினமான உடற்பயிற்சிகளை செய்வதினால் அதிக எடை நம் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.அதனால் தொடக்கத்தில் எளிய உடற்பயிற்சிகளை செய்து பழகுவதே நல்லது. மேலும், சரியான வழிகாட்டுதலின் கீழ் பிட்னெஸ் கோச்சின் அறிவுரைப்படி அந்த உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இதுகுறித்து ஃபிட்னஸ் வேர்ல்டின் நிர்வாக இயக்குநரும், நிபுணருமான டாக்டர் தினேஷ் கபூர் கூறியதாவது, இளம் வயதிலேயே உடற்பயிற்சி தொடங்குவது ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். மேலும், ஜிம்மிற்குச் செல்வதற்கான சரியான வயதை அறியாமல் பயிற்சிகளை மேற்கொள்ளக்கூடாது எனவும் அனைவரும் ஏற்ற வயதினை அறிந்து கொண்டு செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.

       

                                                   Champ Fitness - Models And Price  பார்க்க  Click The Image 

இன்றைய காலகட்டத்தில் வாழ்க்கை முறை மிக வேகமாக மாறி வருகிறது. அதிலும் குறிப்பாக இளம் தலைமுறையினரிடையே பிட்டாகவும், நல்ல உடலையும் பெற வேண்டும் என்ற வெறி அதிகமாக உள்ளது. இந்நிலையில் நமக்குப் பிடித்த பிரபலங்கள் ஜிம்மிற்கு செல்வதைப் பார்ப்பது, நம்மையும் அதில் சேர ஆசையை தூண்டுகிறது. மேலும், சமூக தளங்களின் பார்வையினால் ஈர்க்கப்பட்டும் பலர் ஜிம்மில் சேர்க்கின்றனர். ஆனால், நம் உடலில், நாம் செய்யும் அனைத்து செயல்பாடுகளுக்கும் ஏற்றவாறு வயது வரம்புகள் உள்ளன.

        Power Max Fitness - Contact Details,Models And Price Details  பார்க்க Click The Image

சிறுவயதிலேயே எடை அதிகமுள்ள பொருட்களை பயன்படுத்தி கடினமான உடற்பயிற்சிகளை செய்வது பல வகைகளில் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் தொடக்கத்தில் எளிய உடற்பயிற்சிகளை செய்து பழகுவதே நல்லது. மேலும், சரியான வழிகாட்டுதலின் கீழ்தான் அந்த உடற்பயிற்சிகளையும் தொடங்க வேண்டும். இதுகுறித்து ஃபிட்னஸ் வேர்ல்டின் நிர்வாக இயக்குநரும், நிபுணருமான டாக்டர் தினேஷ் கபூர் கூறியதாவது, இளம் வயதிலேயே உடற்பயிற்சி தொடங்குவது ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். மேலும், ஜிம்மிற்குச் செல்வதற்கான சரியான வயதை அறியாமல் செல்லவேண்டாம் எனவும் அனைவரும் அறிந்து சரியான வழிகாட்டுதலின் படி செயல்படவேண்டும் என கூறியுள்ளார்.

          Join Whatsapp Group : https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p

ஜிம்மில் சேர சரியான என்ன வயது ?

 

13 முதல் 15 வயதுடைய இளம் பருவத்தினர் ஜிம்மில் அதிக எடை தூக்குவதை விட, எளிமையான பயிற்சிகளை செய்து உடலை பாதுகாத்துக் கொள்வது சரியானதாகும்.

 

16 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள்  ஜிம்மில் அதிக எடையை தூக்குவது போன்ற தீவிரமான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது என்று பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் அப்போது தான் உங்கள் உடல் பல மாற்றங்களைச் சந்திக்கும் அளவுக்கு முதிர்ச்சியடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

20 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள், ​​ஜிம்மிற்கு செல்லலாம். ஆனால் உங்கள் மருத்துவரிடம் உங்கள் உடல் நலனை கருத்திற்கொண்டு ஜிம்மிற்கு போவதற்கு முன் மருத்துவ ஆலோசனை பெற்று செல்வது  நல்லது .மேலும் உங்கள் பிட்னெஸ் கோச்சின் அறிவுறுத்தலின்படி, உங்கள் உணவு முறை மற்றும் கலோரி உட்கொள்ளலை அவசியம் கண்காணித்து தான் உட்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்தால் தான் சிறந்த பலனை பெற முடியும்.


மேலும் படிக்க : சைலன்ட் ஹார்ட் அட்டாக்கின்' அறிகுறிகளாக இருக்கலாம்! மக்களே உஷார்

மேலும் படிக்க : இந்த 6 அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை ஆலோசிக்கவும் :

Join Whatsapp Group : https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p


         இதை பற்றிய உங்களது கருத்தை Comment Box இல் தெரிவிக்கவும் .