
1. TNEA இன் வலைத்தளமான tneaonline.ஒர்க் என்ற அதிகாரபூர்வ வலயத்தளத்தில் பார்வையிடவும்.
2. பின்னர் அதன் முகப்புப் பக்கத்தில், ‘TNEA கவுன்சிலிங் 2024 சுற்று 2க்கான தற்காலிக ஒதுக்கீடு முடிவுகள்’ என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
3. உங்கள் உள்நுழைவு சான்றுகளை உள்ளிடவும்.
4. இருக்கை ஒதுக்கீடு பட்டியல் உங்கள் திரையில் காட்டப்படும்.
5. பக்கத்தைப் பதவிறக்கிய பின் சேமிக்கவும்.
6. எதிர்கால குறிப்புக்காக பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்வது அவசியம்.
Join Whatsapp Group : https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p
அடுத்து என்ன செய்ய வேண்டும் ?
இடங்களை ஏற்றுக்கொள்பவர்கள் ஒதுக்கீடு கடிதத்தை பதிவிறக்கம் செய்யவேண்டும், அவர் அவர்களுக்கு நியமிக்கப்பட்ட கல்லூரிகளை அவர்கள் அணுகலாம். சேர்க்கை செயல்முறையை முடித்த பின் , அதற்கான கட்டணங்களை செலுத்த வேண்டும். இருப்பினும், TNEA இறுதி இருக்கை ஒதுக்கீடு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்பு, ஆகஸ்ட் 23 ஆம் தேதிக்குள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை தொடர்ந்து 3ஆம் சுற்று கவுன்சிலிங் செயல்முறை விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் சீட் ஒதுக்கீட்டிற்குப் பிறகு தேவையான ஆவணங்களுடன் தேர்ந்தெடுத்த கல்லூரியில் தெரிவித்து பின்னர் விண்ணப்பக் கட்டணத்தை விண்ணப்பதாரர் செலுத்த வேண்டும்.