சமீபத்தில் வெளியான ராயன் திரைப்படத்தில் நடித்திருக்கும் இவர் தனுஷின் மற்றோரு உறவினரா?
69 News > Cinema News
தனுஷ் இயக்கத்தில் நடித்த தனது 50வது திரைப்படம் ராயன். இதில் செல்வராகவன், பிரகாஷ் ராஜ், எஸ்.ஜே.சூர்யா, சுதீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படமானது வெளியான 21 நாட்களில் ரூ. ௧௫௦ கோடி வசூலை எட்டியுள்ளது.
ராயன் திரைப்படம் விரைவில் OTT தளமான நெட்டபிலிஸ் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது ராயன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள செல்வராகவன் தனுஷின் சொந்த அண்ணன் என்பதை நாம் அனைவரும் அறிந்த ஒன்று,இருப்பினும் மற்றோரு உறவினரும் இதில் நடித்துள்ளார் அது யார் என்பதை இங்கு அறிவோம்.
Models And Price பார்க்க Click The Image
மேலும் தனுஷின் சகோதரி கார்த்திகாவின் கணவரான கார்த்திக் என்ற இவர் காவல் துறை வேடத்தில் நடித்துள்ளார் என்றும் இவர் ஒரு இதய நோய் மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது தம்பியான தனுஷின் 50வது படமான ராயனில் தனது கணவர் நடித்துள்ளது தனக்கு மிகவும் பெருமிதமளிப்பதாகவும் தனுஷின் அக்கா கார்த்திகா தனது சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளது வைரலாகி வருகிறது. இவர்கள் இருவருமே மருத்துவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Join Whatsapp Group : https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p
இதை பற்றிய உங்களது கருத்தை Comment Box இல் தெரிவிக்கவும் .