EB ரீடிங் முறை மாற்றம் மின்சார வாரியம் அதிரடி?? மக்களே தயாராகுங்கள்!!

258 News > Tamilnadu News

                                                                                 Models And Price பார்க்க Click The Image

இனி வரும் மாதங்களில் மின்சார வாரியத்திற்கான வருவாயை அதிகரிக்கும் விதமாக புதிய திட்டங்களை வகுக்க தமிழ்நாடு மின்சார வாரியம் முடிவு செய்துள்ளது. அதனால் செப்டம்பர் மாதம் முதல் புதிய முறையில் ரீடிங் எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. எனவே மின்சார வாரியத்தில் பல முக்கியமான அறிவிப்புகள் தினம் தினம் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் முக்கியமான ஒரு அறிவிப்பும் வெளியாக உள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.      

                    மேலும் படிக்க  : குற்றாலத்தில் மக்களுக்கு புதிய அப்டேட் !!

 Join Whatsapp Group : https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p 

தற்பொழுது நம் தமிழ்நாட்டின் மின்சாரத்துறை அமைச்சரான தங்கம் தென்னரசு பதவி ஏற்றத்தில் இருந்தே பல அதிரடி முடிவுகளை அறிவித்து வருகிறார். இதற்கேற்ப நம் முதலமைச்சர் ஸ்டாலின் லண்டனில் இருந்து ஒரு குழுவை வரவழைத்து ஒரு சிறப்பு ப்ராஜெக்டய் அவர்களுக்கு  நிர்ணயம்  செய்துள்ளார். அதன்படி லண்டனில் இருக்கும் பிரபல கன்சல்டன்சி நிறுவனமான Ernst & Young நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. அவர்களின் கூறிய அறிவுத்தலின் பெயரில் மின்சார களப்பணியாளர்களுக்கு இனி வரும் நாட்களில் மொபைல் செயலி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.


                                                                                               Visit Shop Click The Image

இந்த செயலி மூலம் அவர்கள் என்ன அறிய முடியும் ?

 

·        மின்கட்டணம் செலுத்திய இணைப்புகள் யார் செலுத்தாதவர்கள் யார் என்ற விபரங்களை அறிய முடியும்.

·        மின் பயன்பாடு கணக்கெடுக்கப்பட்ட மற்றும் கணக்கு எடுக்கப்படாத விபரத்தை அறிய முடியும்.

·        மின் இணைப்பு பெயர் மாற்றம், மின் பளு குறைப்பு அல்லது அதிகரிப்பு தொடர்பான விண்ணப்பங்கள் பற்றி அறிய முடியும்.

·        மின்னகம் சேவை மையம், இணையதளத்தில் மின்சார சேவை தொடர்பாக நுகர்வோர் அளிக்கும் புகார் மற்றும் அதன்மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கையை அறிய முடியும்.

 

எனவே eb ரீடிங் முறையில் மாற்றம் ஏற்படலாம் என்று கூறப்பட்டு வருகிறது.

Join Whatsapp Group : https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p


           இதை பற்றிய உங்களது கருத்தை Comment Box இல் தெரிவிக்கவும் .