
கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி அன்று தவெக கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் அவர்கள் தனது கட்சி கொடியை அறிமுக படுத்திய நிலையில் இன்று அவரது கட்சி தொண்டர்களுக்கு அறிக்கையை அறிவித்துள்ளார், தனது நிர்வாகிகளின் அனைவரது இல்லங்களிலும் தவெக கொடியை ஏற்றுமாறு அறிவுறுத்திருக்கிறார். மக்கள் அனைவருக்கும் அவரது கொடியை மக்களின் பார்வைக்கு தெரியப்படுத்தும் விதமாக உத்தரவு பிறப்பித்திருக்கிறார் தவெக கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் என்று கூறப்படுகிறது.
மேலும் படிக்க : EB ரீடிங் முறை மாற்றம் மின்சார வாரியம் அதிரடி?? மக்களே தயாராகுங்கள்!!
இது மட்டும் இன்றி பொது இடங்களில் தவெக கொடியை ஏற்றுவதர்க்கு முன்பு காவல் துறையிடம் முறையான அனுமதி பெற்று ஏற்ற வேண்டும் என்று கூறி இருக்கிறார்.
தவெக கட்சி சார்பாக எந்த ஒரு நிகழ்ச்சி நடக்க விருந்தாலும் அந்த நிகழ்வின் முன்பு கட்சின் கொடியை ஏற்றிய பின்பே தொடங்க வேண்டும் என்று தவெக தலைவர் விஜய் கூறி இருக்கிறார்.
Join Whatsapp Group : https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p
இதை பற்றிய உங்களது கருத்தை Comment Box இல் தெரிவிக்கவும் .