Terms and Conditions
USERS :
பயனாளர்கள் :
முதலில் நீங்கள் "sign up" செல்லவும் உங்களுடைய "NAME" மற்றும் "PHONE NUMBER" குடுத்து "OTP" பெற்றுக்கொண்டு உங்களுக்கு என்று *PASSWORD* Create செய்துக்கொள்ளவும்.
*(NOTE : "PASSWORD CREATE" ஆன பின்பு உங்களது "PHONE NUMBER" மற்றும் "PASSWORD" குடுத்து "SIGN IN" பண்ணிக்கவும். )
உங்களுக்கென்று ஒரு "DASHBOARD" வந்துவிடும் .
இப்பொழுது உங்களுக்கு என்ன தேவைகள் உள்ளதோ ( PRODUCTS , SERVICES ,JOBS......ETC.....)பயன்படுத்திக் கொள்ளவும் .
உங்களிடம் இருந்து நாங்கள் வங்க கூடிய தகவல்கள் (PHONE NUMBER , ADDRESS , ETC....) அனைத்தும் எங்களது நிறுவனத்தால் பாதுகாக்கபடும்.
எங்களது இணையத்தளத்தில் நாங்கள் காட்டப்படும் அணைத்து (பொருட்களிலும் மற்றும் சேவைகளிலும் அல்லது "BUSINESS LISTINGS")
நாங்கள் "VERIFIED"என்று செய்யபட்டிருந்தால் நீங்கள் அதை மட்டுமே பயன்படுத்துவது நல்லது .
அப்படி எங்களால் "VERIFIED" செய்யப்படாத (பொருட்களிலும் மற்றும் சேவைகளிலும் அல்லது "BUSINESS LISTINGS")நீங்கள் பயன்படுத்தினால் எங்களது நிறுவனம் பொறுப்பேற்காது .
எங்களது இணையத்தளத்தில் ஏதேனும் பொருட்கள் மற்றும் சேவைகள் நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் என்றால் , அந்த பொருட்களையோ அல்லது சேவைகளை செய்ய கூடிய அல்லது விற்க கூடிய வியாபாரியின்
அணைத்து தகவல்களையும் நாங்கள் உங்களுக்கு வெளிக்காட்டிக்கொள்கிறோம் ,ஆதலால் எங்களது இணையத்தளத்தில் நீங்கள் பயன்படுத்தும் போது பொருட்களோ அல்லது சேவைகளோ சரி இல்லை என்றால் ,
நீங்கள் அந்த பொருட்கள் மற்றும் சேவைகளை செய்ய கூடிய அல்லது விற்க கூடிய வியாபாரியே அணுகிக்கொள்ளும் வசதி எளிதாக இருப்பதால் ,நீங்கள் தீவர ஆலோசனை செய்து
அந்த வியாபாரியை பயன்படுத்திக்கொள்வதால் ,அதில் ஏற்படும் பிரச்சனைகள் ,பொருள்மாற்றங்கள் அல்லது பொருட்கள் மற்றும் சேவைகளின் பண பரிவர்த்தனைகள் அனைத்திற்கும் எங்களது நிறுவனம் பொறுப்பேற்காது.
எங்களது இணையத்தளத்தில் அணைத்து மாவட்டங்களின் வேலைவாய்ப்பு பற்றிய தகவல்களும் உள்ளது .
இதிலும் எங்களால் , "VERIFIED" செய்யப்பட்ட நிறுவனத்தின் வேலைவாய்ப்பு தகவல்களை மட்டும் இலவசமாக பயன்டுத்திக்கொள்ளுங்கள் ,இதில் நீங்கள் "APPLY" செய்ய இயலாது .
வேலைவாய்ப்பு தரக்கூடிய நிறுவனத்தின் தகவல் மட்டும் உங்களுக்கு வெளிக்காட்டப்படும் ,
நீங்கள் அந்த நிறுவனத்தை தொடர்புக்கொள்ளும் வசதி இதில் உள்ளதால் நீங்கள் உங்களது தகவல்களை குடுத்து அவர்களை தொடர்புக்கொள்ளவும்.
இதில் ஏற்படும் பிரச்சனைகள் அல்லது பணபரிவர்தனைகளுக்கு எங்களது நிறுவனம் பொறுப்பேற்காது .
எங்களது இணையதளத்தை பயன்படுத்தக்கூடிய பயனாளர்களாகிய ,நீங்கள் தொழில் செய்யும் பயனாளர்களிடமிருந்தும்,
நீங்கள் பெறகூடிய பொருட்கள் மற்றும் சேவைகளில் ஏதேனும் பிரச்சனைகள் மற்றும் காலதாமதமானாலோ அதற்க்கு எங்கள் நிறுவனம் (நிப்ஸ்) பொறுப்பேற்காது என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள் .
எங்களது இணையதளத்தை பயன்படுத்தக்கூடிய பயனாளர்களாகிய நீங்கள் , தொழில் செய்யும் பயனாளர்களிடம்
ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டு அவர்களுக்கு ஏற்படக்கூடிய நஷ்ட இழப்பிற்கு நீங்களே பொறுப்பென்று ஒப்புக்கொளிறீர்கள் .
அதற்க்கு எங்கள் நிறுவனம் (நிப்ஸ்) பொறுப்பேற்காது என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள் .
எங்களது இணையதளத்தில் உள்ள வியாபாரிகளின் பொருட்கள் அல்லது சேவைகள் அல்லது வேலைவாய்ப்பு பற்றிய தகவல்கள் நன்றாக இருந்தாலோ அல்லது ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால் ,"REVIEWS" தெரிவிக்கவும் .
தொழில் செய்யக் கூடிய பயனாளர்கள் :
முதலில் நீங்கள் "sign up" செல்லவும் உங்களுடைய "NAME" மற்றும் "PHONE NUMBER" குடுத்து "OTP" பெற்றுக்கொண்டு உங்களுக்கு என்று *PASSWORD* Create செய்துக்கொள்ளவும்.
*(NOTE : "PASSWORD CREATE" ஆன பின்பு உங்களது "PHONE NUMBER" மற்றும் "PASSWORD" குடுத்து "SIGN IN" பண்ணிக்கவும். )
உங்களுக்கென்று ஒரு "DASHBOARD" வந்துவிடும் .
இப்பொழுது உங்களுக்கு என்ன தேவைகள் உள்ளதோ ( PRODUCTS , SERVICES ,JOBS......ETC.....)பயன்படுத்திக் கொள்ளவும் .
உங்களிடம் இருந்து நாங்கள் வங்க கூடிய தகவல்கள் (PHONE NUMBER , ADDRESS , ETC....) அனைத்தும் எங்களது நிறுவனத்தால் பாதுகாக்கபடும்.
தொழில் செய்ய கூடிய பயனாளர்கள் அனைவரும் தங்களுடைய பொருட்களையோ அல்லது சேவைகளையோ முழு விபரங்களோடு தெளிவு படுத்த வேண்டும் .
வாடிக்கையாளர் பயனாளர்கள் ,உங்களுடைய பொருட்களையோ அல்லது சேவைகளையோ பயன்படுத்தினால் ,அதில் வரக்கூடிய பிரச்சனைகள் பொருள்மாற்றங்கள் ,பண பரிமாற்றங்கள் அனைத்திலுமே நீங்களே பொறுப்பேற்றுக்கொள்ளுவீர்கள் .ஏனென்றால் வாடிக்கையாளர்களின் அணைத்து தகவல்களையும் மற்றும் அவர்களுக்கும் உங்களுக்கும் ஆனா தொடர்புகளையும் நேரடியாக உங்களுக்கே எங்கள் இணையத்தளம் மூலமாக அவர்களின் அணைத்து தகவல்களையும் அளிக்கின்றோம்.
நாங்கள் என்று சொல்ல கூடிய உங்களது பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு ஏற்றாற்போல் வாடிக்கையாளர்களின் தகவலை மட்டுமே உங்களுக்கு பகிர்கிறோம்.
நீங்கள் தான் அவர்களின் முகவரி மற்றும் பணபரிமாற்றங்களுக்கு பொறுப்பேற்று கொள்ளுவீர்கள் .
இதற்க்கு எங்கள் நிறுவனம்(நிப்ஸ்) எந்த பொறுப்பும் ஏற்காது என்று ஒப்புக்கொள்கிறீர்கள் .
நீங்கள் வாடிக்கையாளர்களிடம் பொருட்கள் விற்பதற்க்கோ அல்லது அவர்கள் உங்களது சேவைகளை பயன்படுத்துவதற்க்கோ நாங்கள் அவர்களிடம் எந்த பணமும் வாங்குவதில்லை ,வாடிக்கையாளரின் பணத்துக்கு நீங்களே பொறுபேற்றுக்கொள்கிறீர்கள் என்று ஒப்புக்கொள்கிறீர்கள் .
யாரேனும் வாடிக்கையாளர்கள் உங்களுக்கு பணம் கொடுக்கல் வாங்கலில் பணம் கொடுக்க விட்டாலோ அல்லது கால தாமதம் ஆக்கினாலோ அதற்க்கு நீங்களே பொறுப்பென்று ஒப்புக்கொள்கிறீர்கள் .
இதற்க்கு எங்கள் நிறுவனம்(நிப்ஸ்) எந்த பொறுப்பும் ஏற்காது என்று ஒப்புக்கொள்கிறீர்கள் .
நீங்கள் உங்களது பொருட்கள் மற்றும் சேவைகளின் வாடிக்கையாளர்களுக்கு நேர்மையாக நடப்போம் என்று ஒப்புக்கொள்கிறீர்கள் .அப்படி நீங்கள் நேர்மை தவரினாலோ அல்லது உங்கள் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு அவர்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் வாடிக்கையாளரின் நஷ்ட இழப்பிற்கு நீங்களே பொறுப்பென்று ஒப்புக்கொள்கிறீர்கள் .
இதற்க்கு எங்கள் நிறுவனம்(நிப்ஸ்) எந்த பொறுப்பும் ஏற்காது என்று ஒப்புக்கொள்கிறீர்கள் .
USERS :
First you go to "sign up" enter your "NAME" and "PHONE NUMBER" and get "OTP" and create *PASSWORD* for yourself.
*(NOTE : After "PASSWORD CREATE" enter your "PHONE NUMBER" and "PASSWORD" and "SIGN IN" )
A "DASHBOARD" will appear for you.
Now use whatever you need (PRODUCTS, SERVICES, JOBS......ETC.....).All the information we get from you (PHONE NUMBER, ADDRESS, ETC...) will be protected by our company.
You should only use everything that we display on our website (goods and services or "BUSINESS LISTINGS") if we are "VERIFIED".
Our company will not be responsible if you use such non-verified by us (goods and services or "BUSINESS LISTINGS").
you may contact the merchant who may make or sell those goods or services. Due to the ease of convenience, our company is not responsible for any problems,
exchanges or cash transactions of goods and services that may occur due to your consultation and use of that merchant.
Our website also has information about the employment of all the districts.
In this too, you can only use the employment information of "VERIFIED" company for free, in which you cannot "APPLY".
Only the information of the company providing the job will be displayed to you, as it has the facility to contact the company so you can enter your information and contact them.
Our company is not responsible for any problems or transactions.
YOU AGREE THAT OUR COMPANY (NIBZ) IS NOT RESPONSIBLE FOR ANY PROBLEMS OR DELAYS IN GOODS AND SERVICES YOU MAY OBTAIN FROM OUR WEBSITE USERS AND YOU BUSINESSES.
You, the user who may use our website, agree that you are responsible for any loss or damage that may occur to business users.
You agree that our company (NIBZ) shall not be liable for the same.
Please provide "REVIEWS" if the information about the products or services or employment of the merchants on our website is good or if there are any problems.
Business Users:
First you go to "sign up" enter your "NAME" and "PHONE NUMBER" and get "OTP" and create *PASSWORD* for yourself.
*(NOTE : After "PASSWORD CREATE" enter your "PHONE NUMBER" and "PASSWORD" and "SIGN IN" )
A "DASHBOARD" will appear for you.
Now use what you need (PRODUCTS, SERVICES, JOBS......ETC.....).
All the information we collect from you (PHONE NUMBER, ADDRESS, ETC...) will be protected by our company.
All the users who can do business should clarify their goods or services with full details.
If the customer users use your products or services, you will be responsible for all the problems that may arise in the exchange of goods and money transfers.
Because we provide all the information of the customers and their communication with you directly through our website.
We only share customer information with you as relevant to your products and services as we may claim.
You will be responsible for their address and remittances.
You agree that our company (NIBZ) shall not be liable for this.
You agree that we do not charge customers for selling products or for them to use your services, and that you are responsible for the customer's money.
You agree that you are responsible for any defaults or delays in payment by any customer.
You agree that our company (NIBZ) shall not be liable for this.
You agree that you will treat customers of your goods and services fairly and that you are liable for any loss or damage caused by your dishonesty or to the customer as a result of their use of your goods and services.
You agree that our company (NIBZ) shall not be liable for this.