டீ மற்றும் காப்பியே அதிக சூட்டில் குடிப்பவர்களா நீங்கள் ? புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு இருக்கு !
நமக்கு தலைவலி அல்லது சோர்வாகவோ உணர்ந்தால் ஒரு கப்பு டீ அல்லது காப்பி குடித்தால் போய்விடும் என்றோரு கருத்தும் இருந்து வருகிறது.அதுவுமின்றி இன்றயகாலகட்டத்தில் டீ பிரியர்கள் என்று ஒரு கூட்டமே உள்ளார்கள் . அவர்களுக்கு முக்கியமாக இந்த தகவலை பகிருங்கள் .தமிழ்நாட்டில் இருக்க கூடிய எல்லா Furnitures கடைகளும் மற்றும் Manufacturers உள்ளார்கள் .உங்கள் மாவட்டத்தை தேர்ந்தெடுத்து பயன்படுத்தவும் .அளவிற்கு அதிகமான சூட்டில் டீ அல்லது காபி குடிப்பதால் ,நமது உடல் ஆரோக்கியத்தையே பாதிக்க கூடலாம் என்று ,இணையதளங்களில் நிறைய கட்டுரைகளை எங்களால் பார்க்க முடிந்தது ,அவற்றை உங்களிடம் பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறோம் .டீ அல்லது காப்பியே அதிக சூட்டில் குடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் :சமீபத்திய ஆய்வுகளில் புற்றுநோய் போன்ற கடுமையான நோய்களின் ஆபத்தை அதிகரிக்க கூடும் என்று சொல்லப்படுகிறதுடீ, காபி போன்ற பானங்களை அதிக சூட்டில் குடிப்பதால் வாய், உணவுக்குழாய் மற்றும் தொண்டையில் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம் என சமீபத்திய