Diet Tasty Foods Lists : டயட் ல சாப்புட்ற டேஸ்ட்டி புட்ஸ் இதோ !!

123 Blog > Health

                   நம்ம எல்லோருக்கும் உடல் எடை கூடாம இருக்குனும் ஆனா நல்ல சாப்பிடவும் செய்யணும் தா நினைக்குறோம் , ஆனால் நாம் சாப்பிடும் உணவில் உள்ள கலோரி அளவு கட்டுப்பாடோடு இருந்தால் எடை கூடாது இல்லையெனில் உடல் எடை கூடுது. டயட் இருக்கும் பொது டேஸ்ட்டி ஆன உணவுகளை பெரும்பாலும் சாப்பிட முடியாது என்னால் அதில் உள்ள கலோரி அளவு அதிகம்.

ஓட்ஸ் : இதில் பெரும்பாலும் புரதமும், நார்ச்சத்தும் தான் அதிகமுள்ளதுஆகையால் ஓட்ஸ் சாப்பிட்டால் உங்களுக்கு நீண்ட நேரம் பசி எடுக்காது. கலோரி அளவு இதில் குறைவாக தான் உள்ளது, இதனால் தின்பண்டங்கள் , தீனிகள் சாப்பிடும் அளவும் குறைகிறது. உடல் எடை குறைப்பதற்கு இது பெரிதும் உதவும் .

ஸ்ட்ரா பெர்ரி : இந்த பழத்தில் கலோரி அளவு இயல்பாகவே குறைவு தான். இந்த பழத்தில் ஆண்டி ஆக்ஸிடெண்ட் மற்றும் நார்ச்சத்து ஆகியவை அதிகம் உள்ளது. இதை சாப்பிடும் அனைவருக்கும் வயிறு நிறைவாகவே இருக்கும் பசி எடுக்காது , மிகவும் ருசியாகவும் இருப்பதால் இது உடல் எடை குறைக்க சுவை மிகுந்த டயட் புட் ஆகும்.                   நம்ம எல்லோருக்கும் உடல் எடை கூடாம இருக்குனும் ஆனா நல்ல சாப்பிடவும் செய்யணும் தா நினைக்குறோம் , ஆனால் நாம் சாப்பிடும் உணவில் உள்ள கலோரி அளவு கட்டுப்பாடோடு இருந்தால் எடை கூடாது இல்லையெனில் உடல் எடை கூடுது. டயட் இருக்கும் பொது டேஸ்ட்டி ஆன உணவுகளை பெரும்பாலும் சாப்பிட முடியாது என்னால் அதில் உள்ள கலோரி அளவு அதிகம்.


மேலும் படிக்க  :  ஜிம் போவதற்கு தகுந்த வயது எது? எந்த பயிற்சிகளை செய்யலாம்?


ஓட்ஸ் : இதில் பெரும்பாலும் புரதமும், நார்ச்சத்தும் தான் அதிகமுள்ளதுஆகையால் ஓட்ஸ் சாப்பிட்டால் உங்களுக்கு நீண்ட நேரம் பசி எடுக்காது. கலோரி அளவு இதில் குறைவாக தான் உள்ளது, இதனால் தின்பண்டங்கள் , தீனிகள் சாப்பிடும் அளவும் குறைகிறது. உடல் எடை குறைப்பதற்கு இது பெரிதும் உதவும் .

ஸ்ட்ரா பெர்ரி : இந்த பழத்தில் கலோரி அளவு இயல்பாகவே குறைவு தான். இந்த பழத்தில் ஆண்டி ஆக்ஸிடெண்ட் மற்றும் நார்ச்சத்து ஆகியவை அதிகம் உள்ளது. இதை சாப்பிடும் அனைவருக்கும் வயிறு நிறைவாகவே இருக்கும் பசி எடுக்காது , மிகவும் ருசியாகவும் இருப்பதால் இது உடல் எடை குறைக்க சுவை மிகுந்த டயட் புட் ஆகும்.


முட்டை : இதை விரும்பாதவர்களே இல்லை என்று தான் கூற வேண்டும்பல்வேறு ஊட்டச்சத்துகள் அடங்கிய முட்டை சாப்பிட்டால் நீண்ட நேரம் பசி எடுக்காமல் தாங்குகின்றது. இதில் புரதம் அதிகம் உள்ளது. மேலும் இது உடல்  எடையை குறைக்க ஆரோக்கியமான டயட் புட் ஆகவும் இருக்கிறது.

சியா விதைகள் : உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைத்துவிட்டாலே நாம் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டிய அவசியமான ஒன்று சியா விதைகள் தான். சியா விதைகளில் வெறும் 138 கலோரிகளே உள்ளது. இதில் புரதம் அதிக அளவில் உள்ளது. எனவே உடல் எடை குறைப்பதில் இது முக்கிய பங்கு அளிக்கின்றது.


மேலும் படிக்க  : என்னது இந்த மீன்களுக்கு இவ்வளவு புரதம் இருக்கா?!!இதனால் ஏற்படும் பேராபத்து!!


லீன்  : கொழுப்பு இல்லாத இறைச்சி எனப்படும் லீனில் அதாவது சிக்கனில் அதிக புரோட்டீன் உள்ளது. இதில் கலோரி அளவு குறைவு தான் இதனை டயட்டில் சேர்த்து கொண்டால் ஆரோக்கியமாக நம் உடல் எடையை குறைக்க முடியும்.


மேலும் படிக்க  :  இதை செய்து பாருங்கள் ஒரே மாதத்தில் உங்கள் கொலஸ்ட்ரால் குறையும்!!


பருப்புகள் : இந்த பருப்பு வகைகளில் புரதத்தின் அளவு இயல்பாகவே அதிகம் காணப்படும். சுண்டல், கருப்பு பீன்ஸ் மற்றும் பருப்புகளில் குறைவான கலோரிகளே உள்ளது. மேலும் நார்ச்சத்து அதிகமுள்ளதால் உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்கிறது.


தர்பூசணி : அனைவருக்கும் மிகவும் பிடித்த பழமான இதில் அதிகம் நீர் சத்தும் உள்ளது. உடலில் நீரிழப்பை தடுக்க தர்பூசணி பெரிதும் உதவுகிறது. உடல் எடை குறைக்க வேண்டும் என ஆசைப்படுபவர்கள் தர்பூசணியை சாப்பிடலாம். மேலும் நீண்ட பசி எடுக்காமல் கட்டுக்குள் வைக்கின்றது.


மேலும் படிக்க : சைலன்ட் ஹார்ட் அட்டாக்கின்' அறிகுறிகளாக இருக்கலாம்! மக்களே உஷார்

மேலும் படிக்க : இந்த 6 அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை ஆலோசிக்கவும் :

Join Whatsapp Group : https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p


         இதை பற்றிய உங்களது கருத்தை Comment Box இல் தெரிவிக்கவும் .