Blogs

TNPSC இல் TYPE WRITING தெரிந்தவர்களுக்கு காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது .

உயர் நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்பயிற்சித் துறையில் தட்டச்சர் பணிக்கான சிறப்பு போட்டித் தேர்வு நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.வயது வரம்பு :ஜூலை 1, 2024 அன்று விண்ணப்பதாரர்கள் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். அதிகபட்ச வயது 32 வயதை எட்டியிருக்கக் கூடாது. BC, PCM, MBC/DC – 34 வயது வரை, SC/SC(a), ST – 37 வயது வரை.கல்வி தகுதி :குறைந்தபட்சம் பொதுக் கல்வித் தகுதியாவது பெற்றிருக்க வேண்டும்.தட்டச்சு செய்வதில் அரசு தொழில்நுட்ப தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.தமிழ்நாடு அரசின் தொழில்நுட்பக் கல்வித் துறையால் நடத்தப்படும் கணினி மேலாண்மை ஆட்டோமேஷனில் சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.தேர்வு முறை :சிறப்பு போட்டித் தேர்வுகள் நிலை தேர்வுகளாக நடத்தப்படுகின்றன. எழுத்துத் தேர்வில் பெற்ற புள்ளிகளின் எண்ணிக்கையால் இறுதி இடம் தீர்மானிக்கப்படுகிறது. எழுத்துத் தேர்வில் பெற்ற மொத்த மதிப்பெண்களின் அடிப்படையில் இறுதித் தேர்வு நடைபெறும்.தேர்வு நேரம் மற்றும் நாள் : 8.2.2025

ஃபெங்கல் புயலாக மாறிவருகிற நிலையில் ,வீட்டை விட்டு வெளியேற வேண்டாமென்று எச்சரிக்கை !

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த  காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று பெங்கல் புயலாக உருவாகும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே கூறியிருந்த நிலையில் , ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 18 மணி நேரத்தில் புயலாக உருவாகும் என டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தனது "X"  தளத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.புயலாக மாறி நாளை (நவம் 30) பிற்பகல் 1மணி அளவில் கரையை கடக்க துவங்கும். ==> சென்னை - புதுச்சேரி இடையே மரக்காணம் அருகே புயலாகவே கரையை கடக்கும். ==> இதன் காரணமாக வடகடலோர மாவட்டங்களில் விட்டு விட்டு தரைக்காற்றுடன் இன்று மழை பதிவாகும். ==> குறிப்பாக #சென்னை, #திருவள்ளூர், #காஞ்சிபுரம், #செங்கல்பட்டு, #விழுப்புரம் மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி முதல் நாளை பிற்பகல் 2 மணிக்குள் அதித கனமழை பதிவாகும். சூறைக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிமீ வேகத்தில் வீசக்கூடும். ==> சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,

கல்லீரலை பாதுகாக்கும் வீட்டு உணவு முறைகள் !

நமது உடலின் செயல்பாடுகள் சீராக இருப்பதற்கு அணைத்து உடலுறுப்புகளுமே ஆரோக்கியமாக இருப்பது அவசியம் . அதிலும் கல்லீரலின்  ஆரோக்கியம் உடல் ஆரோக்கியத்தை உறுதி செய்ய கூடிய முக்கியமான உறுப்பாகும் .தமிழ்நாட்டில் இருக்க கூடிய எல்லா Furnitures கடைகளும் மற்றும் Sofa மனுபாக்ட்டுறேர்ஸ் உள்ளார்கள் .உங்கள் மாவட்டத்தை தேர்ந்தெடுத்து பயன்படுத்தவும் .கல்லீரலில் பாதிப்பின் போது ஏற்படும் அறிகுறிகள் :கல்லீரலில் வீக்கம், பசியின்மை, வயிற்று வலி, மலத்தில் ரத்தக்கசிவு, சிறுநீரின் நிறம் மாறுதல்குமட்டல் அல்லது சோர்வுமஞ்சள் காமாலைதோல் அரிப்புகீழ் மூட்டுகளில் வீக்கம்கல்லீரல் நமது உடலில் பல முக்கிய செயல்பாடுகளை செய்கிறது. இது இரத்தத்தில் உள்ள முக்கியமான நச்சுகளை உடலிலிருந்து வெளியேற்றுகிறது. செரிமான அமைப்பின் ஒரு முக்கிய பகுதியாக செயல்படுகிறது.மேலும் ஊட்டச்சத்துக்களை வளர்சிதைமாற்றம் செய்தல் மற்றும் நோயெதிர்ப்பு செயல்பாடு ஆகியவற்றில் முக்கிய பங்கு வகிக்கிறது. மோசமான வாழ்க்கை முறை காரணமான (மது அருந்துதல், ஆரோக்கியமற்ற உணவுகள்) போன்ற காரணங்களால் கல்லீரலில் அழுத்தம் ஏற்பட்டு சேதமடைகிறது.எலுமிச்சை :கல்லீரல் சுத்திகரிப்பு:எலுமிச்சை

நாளை மற்றும் நாளை மறுநாள் பள்ளி மற்றும் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை....

தென்மேற்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மணடலமாக நிலவி வருவதால் ,தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்ய கூடும் .இது வருகிற 30ம் தேதி காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே காரையே கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது . கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்திற்கு நாளை பள்ளி மற்றும்  கல்லூரிகளுக்கு விடுமுறை என்று அந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர் .மேலும்,புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை(வெள்ளி) மற்றும் நாளை மறுநாள்(சனி ) என 2 நாட்கள் விடுமுறை அறிவிப்பு.Join Tamilnadu Makkal Whatsapp Group: https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p           இதை பற்றிய உங்களது கருத்தை Comment Box இல் தெரிவிக்கவும் . 

தமிழ்நாடு அரசு அதிரடி!மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.2 லட்சம் உதவி தொகை வழங்கப்படும் ......

தமிழ்நாட்டில் உள்ள பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக வேண்டி பல்வேறு நல திட்டங்களை செயல்படுத்தி கொண்டு வருகிறது.ஐஐடி, ஐஐஎம், என்ஐடி போன்ற மத்திய அரசை சார்ந்த  கல்வி நிறுவனங்களில் கல்வி பயில கூடிய தமிழ்நாட்டைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பை (BC, MBC, DNC) சார்ந்த மாணவ மாணவிகள் 2024-2025ஆம் கல்வி ஆண்டிற்கான புதியது மற்றும் புதுப்பித்தல் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை ரூ.2 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு குறைவாக இருக்கும் மாணவர்கள் கல்விக் கட்டணம், சிறப்புக் கட்டணம், தேர்வுக் கட்டணம் மற்றும் இதர கட்டாயக் கட்டணங்கள்  ஆகிய கட்டணங்களுக்கு மாணவர்களால் செலுத்தப்பட்ட கட்டணம் அல்லது ஆண்டுக்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை கல்வித் உதவித்தொகையாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.மாணவர்கள் கல்வித் தொகை 2024-2025ஆம் கல்வியாண்டில் புதியது மற்றும் புதுப்பித்தல் பெற விண்ணப்பிப்பதற்கு அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து

கவுதம் அதானி கைது செய்யப்படுவாரா? அதானி மீது அமெரிக்கா நீதிமன்றம் பிடிவாரண்ட்!

அமெரிக்க நீதிமன்றம் கவுதம் அதானி க்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது .காரணம்  என்னவென்றால் ,இந்தியாவில் இருக்க கூடிய அதிகாரிகளுக்கு ரூ.20 ஆயிரம் கோடி லஞ்சம் குடுக்க வந்ததாக குற்றசாட்டு சொல்லிருக்காங்க இந்தியாவில் சூரிய மின்சார விநியோகம் தொடர்பான ஒப்பந்தம் பெறுவதற்கு,  இந்தியாவில் இருக்க கூடிய அதிகாரிகளுக்கு ரூ.20 ஆயிரம் கோடி லஞ்சம் குடுக்க வந்ததாகவும்,ரூ.20 ஆயிரம் கோடி லஞ்சம் கொடுப்பதன் மூலமாக அடுத்த 20 வருடங்கள் வரைக்கும் வருசத்துக்கு 16 ஆயிரம் கோடி லாபம் பார்க்க இப்புடி ஒரு முறைகேடு செய்து , இந்த திட்டத்திற்க்காக அமெரிக்கா நிறுவனங்களிடம் இருந்து சுமார் 25 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை அதானி குழுமம் திரட்டடியதற்காகவும்,அதானி உட்பட 7 பேருக்கு அமெரிக்க நீதிமன்றம் பிடிவாரண்ட் கொடுத்துள்ளதாக தகவல் வந்துள்ளது .இதற்க்கு அதானி குழுமம் தரப்பில் இருந்து , நாங்கள் அங்கிருந்து  திரட்டப்பட்ட நிதியை பயன்படுத்த மாட்டோம் என்று சொல்லிருக்காங்க, இதனால் அதானி குழுமம் ,பங்குகள் சரிவை சந்திச்சுக்கிட்டு வருது .தமிழ்நாட்டில்*

ஆடியோ மற்றும் வீடியோ போன்ற அழைப்புகளுக்கு இனி SIM CARD தேவையில்லை என்கின்ற UPDATE BSNL வெளியிட்டுள்ளது.

BSNL நிறுவனமானது பயனர்களுக்காக ஒரு முக்கிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது .அதில் கூறியதாவது ,இனி வாடிக்கையாளர்கள் ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள  சிம் கார்டு அவசியமில்லை என்ற புதிய தொழில்நுட்பத்தை BSNL அறிமுகப்படுத்த உள்ளது.            தமிழ்நாட்டில் உள்ள அணைத்து FURNITURES கடைகளும் உள்ளது - உங்கள் மாவட்டத்தை தேர்ந்தெடுத்தது பயன்படுத்தவும் . உலகளாவிய தகவல் தொடர்பு நிறுவனமாகிய VIASAT  உடன் BSNL இணைந்து ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட்வாட்ச்கள் மற்றும் கார்களை நேரடியாக செயற்கைக்கோள் நெட்வொர்க்குடன் நேரடியாக இணைக்க உதவும் D2D தொழில்நுட்பத்தை சோதனை செய்து வெற்றி அடைந்துள்ளது .இந்த தொழில்நுட்பம் செயல்பாட்டுக்கு வந்தால் ,வாடிக்கையாளர்கள் சிம் கார்டு இல்லாமல் ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகளை செய்ய முடியும். அதோடு மட்டுமில்லாமல் ,தொடர்புக்கொள்ள முடியாத இடங்களிலிருந்தும் ,நெட்ஒர்க் கிடைக்காத இடங்களிலிருந்தும் எந்தவித தடையுமில்லாமல் ,இந்த தொழில் நுட்பத்தின் உதவியோடு பயன்படுத்த முடியும் என்று BSNL நிறுவனம் அறிவித்துள்ளது

முன்னணி நிறுவனங்களில் இளைஞர்களுக்கு ரூ.5000 உதவி தொகையுடன் ...பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டம்!

பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டம் என்பது ,500க்கும் மேற்பட்ட பல முன்னணி தனியார் நிறுவனங்களில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் நோக்கில் இந்த ஆண்டு(2024) மத்திய பட்ஜெட்டில் 800 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டம் அறிவிக்கப்பட்டது.             தமிழ்நாட்டில் உள்ள அணைத்து FURNITURES கடைகளும் உள்ளது - உங்கள் மாவட்டத்தை தேர்ந்தெடுத்தது பயன்படுத்தவும் . இந்த  பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டம் 12 மாதங்களுக்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூ.5,000 துடன்  பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் கடைசி நாள் நவம்பர் 10 என்று சொல்லபட்டிருக்கிறது .விண்ணப்பிப்பதற்கு இந்த இணையதளத்திற்கு செல்லவும் : https://pminternship.mca.gov.in/login/இதில் பதிவுசெய்த பிறகு, வெவ்வேறு நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப்பைத் தேடுங்கள் மற்றும் உங்கள் ஆர்வங்கள் மற்றும் திறன்களுடன் பொருந்தக்கூடிய பதவிகளுக்கு விண்ணப்பிக்கவும். இந்த திட்டத்தில் பெரிய தனியார் நிறுவனங்களும் மற்றும் முன்னணி வங்கிகளும் இணைந்து இளைஞர்களுக்கு பயிற்சி வழங்க முன்

மூத்த குடிமக்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தியுள்ளார்!

70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு ஆண்டுக்கு ரூ.500,000 மதிப்பிலான மருத்துவக் காப்பீடு வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தியுள்ளார். ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜனஆரோக்யா யோஜனா (AB PM-JAY) திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்களுக்கும் அவர்களின் வருமானத்தைப் பொருட்படுத்தாமல் இலவச மருத்துவ காப்பீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.தமிழ்நாட்டில் உள்ள அணைத்து HOME APPLIANCES கடைகளும் உள்ளது - உங்கள் மாவட்டத்தை தேர்ந்தெடுத்தது பயன்படுத்தவும் .         இந்தத் திட்டம் மூத்த குடிமக்களுக்கு ரூ. 500,000 வரை இலவச மருத்துவக் காப்பீட்டை வழங்குகிறது. தன்வந்திரி ஜெயந்தி மற்றும் ஆயுர்வேதத்தின் ஒன்பதாம் நாளில் இந்த புதிய திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ஆயுஷ்மான் பாரத் மூலம், நாட்டில் உள்ள 4.5 கோடி குடும்பங்களைச் சேர்ந்த 6 கோடி மூத்த குடிமக்கள் ரூ. 500,000 மதிப்புள்ள இலவச மருத்துவக் காப்பீட்டைப் பெறுவார்கள்.70 வயதுக்கு