
Bank of Baroda Hiring 2025 | பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் வேலைவாய்ப்பு ....4000 காலிப்பணியிடங்கள்.
இந்தியாவின் முன்னணி வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆஃப் பரோடாவில் (Bank of Baroda) காலியாக உள்ள அப்ரண்டிஸ் (Apprentice) பணியிடங்களை நிரப்புவதற்க்காக அந்த வங்கியானது வேலைவாய்ப்பை அறிவித்துள்ளதாக செய்தி ஊடகங்களில் தகவல் ஒன்றை காண முடிந்தது .அதை நாங்கள் எங்களது இணையதளமான Nibz(நிப்ஸ்) மூலமாக உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறோம் .தமிழ்நாட்டில் உள்ள அணைத்து FURNITURES கடைகளும் உள்ளார்கள் .உங்களது மாவட்டத்தை தேர்ந்தெடுத்து பயன்படுத்தவும் .(Click Image)பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் ஒரு வருட பயிற்சி காலமாக கொண்ட அப்ரண்டிஸ் (Apprentice) பணியிடங்களுக்கு மொத்தம் 4000 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் ,அதில் 223 பணியிடங்கள் தமிழ்நாட்டில் உள்ள கிளைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் . கல்வி தகுதி :அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவராக இருக்க வேண்டும் என்று தகவல் .வயது வரம்பு :20 வயது முதல் 28 இருக்கலாம் என்றும் ,இதில் ஒரு சில பிரிவினர்களான (SC/ST) க்கு 5 ஆண்டுகளும் ,மற்றும்