Coimbatore DHS Vacancy 2025 | மாவட்ட சுகாதார சங்கதில் வேலைவாய்ப்பு ....சம்பளம் 60,000 ...
மாவட்ட சுகாதார சங்கதில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு வழங்க போவதாக செய்தி ஊடகங்களில் தகவல் ஒன்றை காண முடிந்தது .அதை நாங்கள் எங்களது இணையதளமான Nibz(நிப்ஸ்) மூலமாக உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறோம் . தமிழ்நாட்டில் உள்ள அணைத்து FURNITURE கடைகளும் உள்ளார்கள் .உங்களது மாவட்டத்தை தேர்ந்தெடுத்து பயன்படுத்தவும் .கோயம்புத்தூர் மாவட்ட சுகாதார சங்கத்தில் (Medical Officer ,Health Inspector Gr-II , Staff Nurse , Account Assistant ,Senior Lab Technician ) போன்ற பல்வேறு காலிப்பணியிடங்கள் என்று மொத்தம் 114 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தகவல் .காலிப்பணியிடங்கள்:Medical Officer ,Health Inspector Gr-II , Staff Nurse , Account Assistant ,Senior Lab Technician , Cleaner , Optometrist ,Dental Technician ,Audiologist ,Instructor for Young Hearing Impaired Children ,Multi-Purpose