
central Bank Of India Jobs2025 | சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் வேலைவாய்ப்பு....1000 காலிப்பணியிடங்கள்.
கிரெடிட் ஆபிசர் (Credit Officer) பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ளதாகவும் மற்றும் இந்தியா முழுவதும் மொத்தம் 1000 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் ஊடகங்களில் தகவல் ஒன்றை காணமுடிந்தது .அதை உங்களுடன் NIBZ (நிப்ஸ்) இணையத்தளம் மூலமாக பகிர்ந்துக்கொள்கிறோம்.தமிழ்நாட்டில் உள்ள அணைத்து HomeAppliances Services கடைகளும் உள்ளார்கள் .உங்களது மாவட்டத்தை தேர்ந்தெடுத்து பயன்படுத்தவும் .பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் உதவி மேலாளர் நிலையிலான கிரெடிட் ஆபிசர் (Credit Officer) பணிக்கு இந்தியா முழுவதும் மொத்தம் 1000 பணியிடங்கள் காலியாக இருப்பதால் அதை நிரப்ப வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது .கல்வித் தகுதி : ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். வயதுத் தகுதி : 20 வயது முதல் 30 வயது வரை தேர்வு முறை :கணினி வழித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். விண்ணப்பிக்கும் முறை : https://ibpsonline.ibps.in/cbicojan25/ இந்த இணயத்தளத்தில் விண்ணப்பிக்கவும்