கருப்பு மிளகு சாப்பிட்டா உடல் ஸ்லிம் ஆகுமா? Does eating black pepper make the body slim?
நாம் சாப்பிடும் அறுசுவை மிகுந்த உணவுகளில் சேர்க்கும் பொருள்களில் ஒன்று மிளகு ஆகும். இந்த கருப்பு மிளகினை பண்டைய காலங்களில் கருப்பு தங்கம் என்று அழைக்கப்படுவர். இது நம் சாப்பிடும் உணவுகளை சுவையாக மாற்றுவதோடு இது அதிக ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. இதில் ஏராளமான மருத்துவ குணங்களும் உண்டு. கருப்பு மிளகில் உள்ள வைட்டமின் ஏ, கே, சி உள்ளதால். இதனை தினமும் உட்கொண்டால் பெருங்குடல் புற்றுநோய், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு மற்றும் பிற வகையான பாக்டீரியா வகை நோய்களும் தடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.எப்படி எடுத்து கொள்ள வேண்டும் : கருப்பு மிளகை அப்படியே எடுத்து கொள்வது தான் சிறந்த மருந்தாகும். ஆனால் நம் எடுத்துக்கொள்ளும் உணவுகளில் சேர்த்து கொள்ள வேண்டும் என்று நினைத்தால் தினமும் காலையில் 1-2 கருப்பு மிளகை மென்று சாப்பிடலாம். முக்கியமாக எடை குறைப்பை அதிகரிக்க விரும்புவர்கள் கருப்பு மிளகு டீ குடிக்கலாம். மேலும், கொழுப்பை எரிக்க கருப்பு