எதிர்பாராத அதிரடி சலுகையை அறிவித்த பிரபல விமான நிறுவனம்!!
இந்த ஆண்டு இந்தியாவின் 78வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் விஸ்தாரா ஏர்லைன்ஸ் நிறுவனம் ஃபிரீடம் சேல் என்ற சலுகையை அறிவித்துள்ளது. அனைத்து கேபின் வகுப்புகளிலும் உள்நாட்டு மற்றும் சர்வதேச இடங்களுக்கு விஸ்தாரா விமான நிறுவனம் தள்ளுபடி கட்டணங்களை வழங்கும் என தெரிவித்துள்ளது. AL Parvez Air Travels - Ticket Booking சம்பத்தப்பட்ட சேவைகளுக்கு - 9865598061பாக்டோக்ரா ------> திப்ருகர் வரை பயணிக்க எகனாமி வகுப்புக்கு ரூ.1,578 ஆகவும், மும்பை --------> அகமதாபாத் வரை செல்லும் பிரீமியம்