
சென்னையில் டிசம்பர் 14 அன்று தமிழ்நாடு அரசு நடத்தும் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்.....
வருகிற டிசம்பர் 14 சனிக்கிழமை அன்று சென்னை மாதவரத்தில் அமைந்துள்ள புனித அன்னாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாகவும், அதில் 20,௦௦௦ க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக 200-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளதாக தகவல் வந்துள்ளது .இந்த வேலைவாய்ப்பு முகாமின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்புகள்,அயல்நாட்டு வேலைவாய்ப்புகள்,மற்றும் தனியார் நிறுவனங்கள் போன்ற அணைத்து நிறுவனங்களிலும் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காகவும் ,வேலை தேடும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அளிப்பதற்கும் தமிழ்நாடு அரசு இந்த முகாமை நடத்த உள்ளது .வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் முன்பதிவு செய்ய இந்த GOOGLE FORM பயன்படுத்திக்கொள்ளவும் , https://forms.gle/qsZbxrrSn547L9ep7 மேலும் தனியார் வேலைவாய்ப்பு தகவல் பற்றிய அறிய இந்த இணையத்தளத்தில் பதிவு செய்துக்கொள்ளுங்கள் . https://www.tnprivatejobs.tn.gov.in/ Join Tamilnadu Makkal Whatsapp Group: https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p இதை பற்றிய உங்களது கருத்தை Comment Box இல் தெரிவிக்கவும்