Blogs

குற்றாலத்தில் மக்களுக்கு புதிய அப்டேட் !!

மக்களை ஈர்க்கும் வகையில் தென்காசி மாவட்டத்தின் மிக முக்கிய சுற்றுலா தளம் குற்றாலம். இங்கு ஜூன், ஜூலை ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் குற்றால சீசன் நேரம் ஆகும். இதனால் இங்கு சாரல் திருவிழாவானது கொண்டாடப்பட்டு வருகிறது. கொழு கொழு குழந்தைகள் போட்டி, கலை நிகழ்ச்சிகள், பரதநாட்டியம், கிராமிய கலை நிகழ்ச்சி, பட்டிமன்றம், இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.                                                                                                                          

Diet Tasty Foods Lists : டயட் ல சாப்புட்ற டேஸ்ட்டி புட்ஸ் இதோ !!

                   நம்ம எல்லோருக்கும் உடல் எடை கூடாம இருக்குனும் ஆனா நல்ல சாப்பிடவும் செய்யணும் தா நினைக்குறோம் , ஆனால் நாம் சாப்பிடும் உணவில் உள்ள கலோரி அளவு கட்டுப்பாடோடு இருந்தால் எடை கூடாது இல்லையெனில் உடல் எடை கூடுது. டயட் இருக்கும் பொது டேஸ்ட்டி ஆன உணவுகளை பெரும்பாலும் சாப்பிட முடியாது என்னால் அதில் உள்ள கலோரி அளவு அதிகம்.ஓட்ஸ் : இதில் பெரும்பாலும் புரதமும், நார்ச்சத்தும் தான் அதிகமுள்ளது.  ஆகையால் ஓட்ஸ் சாப்பிட்டால் உங்களுக்கு நீண்ட நேரம் பசி எடுக்காது. கலோரி அளவு இதில் குறைவாக தான் உள்ளது, இதனால் தின்பண்டங்கள் , தீனிகள் சாப்பிடும் அளவும் குறைகிறது. உடல் எடை குறைப்பதற்கு இது பெரிதும் உதவும் . ஸ்ட்ரா பெர்ரி : இந்த பழத்தில் கலோரி அளவு இயல்பாகவே குறைவு தான். இந்த பழத்தில் ஆண்டி

நிப்ஸ் என்றால் என்ன ?

உங்களது தொழிலை நீங்கள் விரைவில் டிஜிட்டலுக்கு இன்னும் கொண்டு போகவில்லை என்றால் , பிறகு பெறும் சிரமமாக மாறும் .ஏனென்றால் , இன்று ஆன்லைனில்  நீங்கள் வைத்திருக்க கூடிய அணைத்து பொருட்களுமே E Commerce இணையதளங்கள் மக்களிடையே மிக வேகமாகவும் எளிதாகவும் கொண்டு சேர்க்கிறார்கள் .மக்களுமே இன்று அதிகமாக Onine Platform பயன்படுத்த தொடங்கிவிட்டார்கள் , தனக்கு தேவையான அணைத்து பொருட்களையும் E Commerce இணையதளங்களிலும் மக்கள் வாங்க தொடங்கிவிட்டார்கள் .நீங்களும் உங்கள் தொழிலுக்கு என்று இணையதளங்கள் வைத்துக்கொள்பவர்களும் உண்டு,இல்லாதவர்களும் உண்டு.ஒருவேளை நீங்கள் இணையத்தளம் உங்கள் தொழிலுக்கு வைத்திருந்தாலும் , அதை வைத்துக்கொண்டு இன்றைக்கு இருக்க கூடிய மிக பெரிய E COMMERCE இணையத்தளத்துடன் போட்டிபோடுவது என்பது மிகவும் கடினமாகும் .அதோடு மட்டும் அல்லாமல் அதற்கும் நீங்கள் மாதமோ அல்லது வருடத்திருக்கோ MAINTENANCE செலவும் செய்து ஆக வேண்டி இருக்கும் .உங்களது இணையதளத்தை ஒரு IT நிறுவனங்கள் போன்று கையாள வேண்டும்

Quick Commerce And E Commerce : குவிக் காமர்ஸ்...உள்ளூர் கடைகள் சரிவு

தற்போது இந்தியாவில் மக்கள் அருகில் இருக்கும் கடைகளுக்கு செல்வத்தின் விகிதம் குறைந்துள்ளது, ஏன்னெனில் ஆன்லைனில் ஆர்டர் செய்து தான் பெரும்பாலும் பொருட்களை வாங்குகின்றனர். இதனால் இந்தியாவில் சுமார் 1.2 கோடி மளிகை கடைகளுக்கு தற்போது பொருட்களை ஹோம் டெலிவரி செய்யும் ஈகாமர்ஸ் - குவிக் காமர்ஸ் நிறுவனங்களால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தங்களுக்கு தேவையான பொருட்களை Blinkit, Instamart, Zepto and BB Now போன்ற தளங்களில் சலுகைகளுடன் பொருட்களை வழங்குவதால் மக்கள்  இதில் இருந்து அதிகம் ஆர்டர் செய்து கொள்கின்றனர். மேலும் வணிகத்தை பேருக்கும் நோக்கத்தில் நிப்ஸ் என்ற புதிய இணையதளமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்களிடையே இ-காமர்ஸ், குவிக் காமர்ஸ் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.மக்கள் தங்களது நேரத்தை வீணாக்காமல் வீட்டில் இருந்தே குவிக் டெலிவரி சேவை மற்றும் குறைந்த விலை போன்ற சலுகையின் காரணமாக மக்கள் இது போன்ற தளங்களில் அதிகமாக ஆர்டர் செய்கின்றனர். எனவே இதனால் மளிகை கடைகள் கடுமையான

Education Qualification of World's Top Rich People ! உலகத்தின் டாப் பணக்காரர்களின் கல்வி தகுதி

உலகின் பல்வேறு சாதனைகளை படைத்தவர்கள் அவர்களது கல்வியை பாதியிலே கைவிட்டவர்களே ஆவர் !! இதில் செல்வாக்கில் உயர்ந்த இடத்தில் உள்ளவர்களின் கல்வி படிப்பை இங்கு பார்போம் : பெர்னார்ட் அர்னால்ட் : தற்போது 221 பில்லியன் அமெரிக்கா டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 18 லட்சம் கோடி) சொத்து மதிப்புடன் உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவராக இருக்கிறார்.LVMH நிறுவனத்தின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரி ஆவர். இவர் பொறியியல் பட்டம் பெற்றுள்ளார்.எலான்ன் மஸ்க் : இவர் 1.98 பில்லியன் அமெரிக்கா டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 16 லட்சம் கோடி சொத்து மதிப்பை கொண்டுள்ளார்.  டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான இவர் உலகின் இரண்டாவது பணக்காரர் பட்டியலில் இடம் பெற்று உள்ளார். பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் அவர் இயற்பியல் மற்றும் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார். ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் இவர் பிஎச்.டி.படிப்பில் இணைந்தார். இருப்பினும் வளர்ந்து

Indigo AirlinesOffer ! பெண்களுக்கு இண்டிகோ விமானம் சொன்ன குட் நியூஸ்!!

இண்டிகோ நிறுவனத்தின் CEO ஆன பீட்டர் எல்பர்ஸ் தெரிவித்துள்ளதாவது : பெண்கள் தனியாக பயணிக்கும் இண்டிகோ விமானத்தில் எந்த அசவுகரியமும் இன்றி பெண் பயணிகள் பயணிக்க ஏதுவாக புதிய நடைமுறையை சோதனை முறையில் இண்டிகோ விமான நிறுவனம் அறிமுகப் படுத்தியுள்ளது. இவ்விமானத்தில் தனியாக பயணிக்கும் பெண் பயணிகள் அருகே முன் பின் தெரியாத ஆண்கள் அமர வந்தால் அசவுகரியங்களை தவிர்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு நடைமுறைப்படுத்தபட்டுள்ளது. இனி  இண்டிகோ விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது பாலின அடிப்படையில் பெண்களுக்கான இருக்கைகளை பிங்க் நிறத்தில் பெண்கள் மட்டும் முன்பதிவு செய்யும் விதமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய அறிவிப்பானது கடந்த மே மாதம் முதல் செயல்பாட்டில் உள்ளதாக இண்டிகோ நிறுவனத்தின் CEO  தெரிவித்துள்ளார். Join Whatsapp Group : https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p         இதை பற்றிய உங்களது கருத்தை Comment Box இல் தெரிவிக்கவும் .

Rasi Palangal : இன்றைய ராசிபலன் Tuesday - August 20 - 2024

மேஷம் ராசிபலன் Tuesday - August 20 - 2024வெற்றிக் கொண்டாட்டங்கள் அளவுகடந்த ஆனந்தத்தைத் தரும். இந்த மகிழ்ச்சியை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டு ஆனந்தத்தை அனுபவிக்கலாம். உங்களை ஈர்க்கக் கூடிய முதலீட்டுத் திட்டம் பற்றி அதிகம் அறிந்து கொள்ள, ஆழமாக விசாரியுங்கள் - எந்த வாக்குறுதியும் தருவதற்கு முன்னால் உங்கள் நிபுணர்களை கலந்து பேசுங்கள். பிறருடன் வாக்குவாதங்கள், மோதல்கள், தேவையில்லாமல் குற்றம் கண்டுபிடிக்கும் போக்கை தவிர்த்திடுங்கள். உங்களை சுற்றி கற்றை போல காதலும் நிரம்பியிருக்கிறது. உற்சாகமாகச் செயல்படும் நாள். தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். சகோதரர்கள் குடும்பம் தொடர்பான விஷயத்தில் உங்களிடம் ஆலோ சனை கேட்டு வருவார்கள். சிலருக்கு அவ்வப்போது சிறுசிறு சலனங்கள் ஏற்பட்டு நீங்கும். மாலை யில் பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு நீண்டநாள்களாகத் தொடர்பில் இல்லாத நண்பர் ஒருவர் தொடர்பு கொண்டு பேசுவது மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் விற்பனை அதிகரிக் கும். திடீர் செலவுகளும் ஏற்படும்.     

இதை செய்து பாருங்கள் ஒரே மாதத்தில் உங்கள் கொலஸ்ட்ரால் குறையும்!!

கொழுப்பு, எண்ணெய் நிறைந்த ஸ்டீராய்டுகளால் ஆன உயிரணு சவ்வுகளில் காணப்படுவது ஆகும்.கொலஸ்ட்ராலின் அளவு அதிகம் ஆனால் இதய நோய் மற்றும் இரத்த ஓட்டத்தின் அபாயத்தை அதிகரிக்கிறது! இதனால் மாரடைப்பு வரும் அபாயமும் பல மடங்கு அதிகரிக்கிறது. எனவெ இந்த கொலஸ்ட்ராலின் அதிகரிக்காமல் பார்த்து கொள்ள வேண்டியது ஆகும். நடைப்பயிற்சி - தினமும் காலையில் நடைப்பயிற்சி செல்வதால் இரத்தத்தில் நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கச் செய்கிறது. வழக்கமாக செய்யும் ஏரோபிக் உடற்பயிற்சி இரத்தத்தில் நல்ல கொழுப்பின் அளவை 5 சதவிகிதம் அதிகரிக்குமாம். வால்நட் - தினமும் காலை உணவில் கொஞ்சம் வால்நட்ஸ் எடுத்துக்கொள்ளுங்கள்.இதில் உள்ள விதைகளில் கொலஸ்ட்ராலை கரைக்கும் தன்மை இருக்கிறது.வால்நட் பருப்பில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும் ஒமேகா ஃபேட்டி ஆசிட் உள்ளன. காலை உணவாக இந்த வால்நட்டை எடுத்துக்கொண்டால் இதய நோய் வரும் அபாயத்தைக் குறைக்கிறது.          Join Whatsapp Group : https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0pபாதாம் - இதில் நல்ல

என்னது இந்த மீன்களுக்கு இவ்வளவு புரதம் இருக்கா?!!இதனால் ஏற்படும் பேராபத்து!!

ஜிலேபி மீன்களை பொதுவாக கடலின் கோழி என்று அழைப்பார்கள், இவை வாழும் இடங்கள் தான் ஆறு, குளம், குட்டை, கண்மாய்கள் போன்ற நீர்நிலைகளில் அதிகளவில் வாழ்கின்றன. இந்த மீனானது சுவைமிக்க மீனாகவும் உள்ளதால் இதற்கு மீன்பிரியர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. ஆப்பிரிக்காவில் இருந்து வந்த இந்த மீன் இனங்கள் உலகம் முழுவதும் பரவி காணப்பட்டு வருகிறது. இவை தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தேவிபட்டினம் பாக்ஜலசந்தி கடலில் வளர்வதாக ஆராய்ச்சியாளர்கள்  கண்டறிந்து உள்ளனர். ராமநாதபுரத்தில் உள்ள கடல் மற்றும் கடலோர ஆய்வுத்துறையின் மூலம் மெரைன் ஃபீல்ட் ரிசர்ச் மூலம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன என்று மதுரையைச் சேர்ந்த மெரைன் பேராசிரியர் முத்துசாமி ஆனந்த் ஜிலேபி மீன்கள் பற்றி கூறி இருக்கிறார்.